குடும்ப கட்சி ஆட்சி செய்கிறது - உதயநிதி அமைச்சரானால் தமிழ்நாட்டில் தேனாறும் பாலறுமா பாயும்?

எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உதயநிதி ஸ்டாலின் நாளை அமைச்சர் பதவியேற்கவிருக்கும் நிலையில் திமுக குடும்ப கட்சி குடும்ப ஆட்சி தமிழ்நாட்டில் நடத்துகிறது .
குடும்ப கட்சி  ஆட்சி செய்கிறது - உதயநிதி அமைச்சரானால் தமிழ்நாட்டில் தேனாறும் பாலறுமா பாயும்?

வாரிசு அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டும் 

நாளைய தினம் உதயநிதி ஸ்டாலினுக்கு முடிச்சூட்டு விழாநடைபெறவுள்ளது. உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் ஆகிவிட்டால் தேனாறும் பாலறும் பாயுமா? 
தமிழ்நாட்டில் தற்போது நான்கு முதலமைச்சர்கள் என குடும்ப உறுப்பினர்களின் ஆதிக்கம் நடைபெற்று வருகிறது 
 வாரிசு அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டும் . அதிமுக இடைகால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி

நாளை இபிஎஸ் பங்கேற்பாரா?

உதயநிதி ஸ்டாலின் நாளை அமைச்சராக பதவியேற்கும் விழாவில் இபிஎஸ், ஓபிஎஸ்க்கு அழைப்பு காங்கிரஸ் பாமக பாஜக விசிக உள்ளிட்ட கட்சிகளுக்கு ஆளுநர் மாளிகை அழைப்பபு விடுத்துள்ளது. நாளை இபிஎஸ் பங்கேற்பாரா? பங்கேற்பதற்கு ஏதேனும் பின்னணி இருக்குமா என்பதை காலம் தான் பதில் சொல்லும்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com