முகத்துல டீ ஊத்திடுவேன்...- உதவி ஆய்வாளரின் வைரல் வீடியோ....

முகத்துல டீ ஊத்திடுவேன்...- உதவி ஆய்வாளரின் வைரல் வீடியோ....

வாகன சோதனை போது எந்தவித ஆவணங்களும் இன்றி பிடிபட்ட வாகனத்தை ஓட்டி வந்தவரிடம் முகத்தில் டீ யை ஊற்றி விடுவேன் என்று கூறும் போக்குவரத்து உதவி ஆய்வாளரின் வீடியோ வைரலாகி பரவுகிறது.

வாகன சோதனை போது இருசக்கர வாகனத்திற்கான எந்தவித உரிமமும் இல்லாமல் மெக்கானிக் என்று கூறும் ஒருவர் போக்குவரத்து உதவி ஆய்வாளரிடம் பேசும் வீடியோ வெளியாகி உள்ளது.

மேலும் படிக்க | ஹெல்மெட் அணியவில்லை என்றால் ரூபாய் 1000 அபராதம்!

அப்போது அமைதியாக இரு இல்லை என்றால் முகத்தில் டீ யை ஊற்றி விடுவேன் என ஆத்திரத்தில் உதவி ஆய்வாளர் கூறுகிறார்.

வாகனத்தை ஓட்டி வந்தவரிடம் போக்குவரத்து உதவி ஆய்வாளர் கடுமையாக நடந்தது கொண்டது குறித்து உயர் அதிகாரி கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அது ஒரு விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் படிக்க | புதுச்சேரியில் போக்குவரத்து விழிப்புணர்வு பேரணி!