ஸ்கை டைவிங் செய்து அசத்திய வீரர்கள்.. வீடியோ வைரல்

16 ஆயிரம் அடி உயரத்தில் பறந்துக் கொண்டிருக்கும் விமானத்தில் இருந்து ஸ்கை டைவர்ஸ் குழு ஒன்று குதித்து சாகசத்தில் ஈடுபட்டதன் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரிஸ்க் எடுக்கிறது எல்லாம் எனக்கு ரஸ்க் சாப்பிடற மாதிரி-ன்னு சாகச விளையாட்டுகளில் ஈடுபடுவோருக்கான சிறந்த தேர்வு தான் இந்த ஸ்கை டைவிங்.

தென்னாப்பிரிக்காவின் மொசெல்பே என்னும் பகுதியில் கிட்டதட்ட 16 ஆயிரம் அடி உயர்த்தில் பறந்து கொண்டிருக்கும் விமானத்தில் இருந்து ஸ்கை டைவர்ஸ் குழு ஒன்று திறந்த வானில் குதிப்பதற்கு தயாராகிக் கொண்டிருக்க விமானம் நிலை தடுமாறி தலை குப்புற புரண்டு கீழ் நோக்கி பாய்கிறது.

அப்போது நெடி பொழுதில் விமானத்தில் இருந்து குவித்து சாகசன் செய்து அசத்திய ஸ்கை டைவர்ஸ் குழு-வின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.