மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு பேரிடர் நிவாரணம் கோரி இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை திமுக மக்களவை குழு தலைவர் டி.ஆர் பாலு சந்திக்க திட்டமிட்டுள்ளார்.
விலைவாசி உயர்வு, மேகதாது அணை விவகாரம் உள்ளிட்ட 13 பிரச்சனைகளை நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எழுப்புவோம் என திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர். பாலு தெரிவித்துள்ளார்.