75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, விடுதலைக்காக உயிர்நீத்த வீரர்களின் தியாகத்துக்கு தலை வணங்குவதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற நூற்றாண்டு விழாவில் பங்கேற்பதற்காகவும், சட்டப்பேரவையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் திருவுருவப்படத்தை திறந்து வைப்பதற்காகவும், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சென்னை வந்தடைந் ...