ஸ்மார்ட் சிட்டி திட்டம் தொடர்பாக விசாரணை கமிஷன் அமைத்து, ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி தெரிவித்துள்ளார்.
மதுரை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி பணிகளில் முறைகேடு எதுவும் நடைபெறவில்லை என்றும், சட்டம் உங்கள் கையில் இருக்கிறது முடிந்தால் முறைகேடு நடைபெற்றதை நிரூபியுங்கள் எனவும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெர ...