congress

இந்தியாவிலேயே தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்வது ஏன்? -காங்கிரஸ் கே.எஸ்.அழகிரி கேள்வி.!

சென்னை தண்டையார்பேட்டையில் நடைபெற்ற கட்சி பிரமுகர் பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் "தமிழகம் முழுவதும் 200 தொகுதிகளில் திமுக வெற்றி பெறும் என்று செய்தி வருகிறது. அது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.அதிமுக பணம் பலம் இங்கு எடுபடவில்லை" எனக்...

பிரச்சார பொதுகூட்டத்திற்கு ஆட்டோவில் சென்ற ராகுல்… வைரல் வீடியோ..!!!

கேரளாவில் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆட்டோவில் சென்ற வீடியோ இணையத்தில் வைராலாகி வருகிறது. கேரளாவில் சட்டமன்ற தேர்தல் நாளை ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகளின் சூறாவளி பிரச்சாரம் நேற்றுடன் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 2 நாள்...

கடத்தப்பட்டாரா சுயேட்சை வேட்பாளர்? – போலீசார் விசாரணை

என்.ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் போட்டியிடும் ஏனாம் தொகுதியில் அவருக்கு எதிராக களமிறங்கிய சுயேச்சை வேட்பாளர் கடந்த 1-ம் தேதி முதல் காணவில்லை என அவரது மனைவி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாநிலம் ஏனாம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுபவர் துர்கா பிரசாத் பெம்மாடி. இவரை கடந்த ஒன்றாம், தேதி முதல்...

தேர்தல் செலவுக்கு காசு கொடுக்காத கோபம்… பாஜகவுக்கு மாறிய வேட்பாளர்…

தேர்தல் செலவுக்கு காசு கொடுக்காததால் அசாமில் வேட்பாளர் ஒருவர் பாஜகவுக்கு கட்சி மாறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அசாமில் இரண்டு கட்டமாக வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், 3ம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 6ஆம் தேதி நடக்கவுள்ளது. இதில் தமல்பூர் சட்டமன்ற தொகுதியும் அடங்கும். இங்கு காங்கிரஸ் கூட்டணி சார்பில் போடோலாந்து மக்கள் முன்னணி கட்சியின் ரங்ஜா...

புதுச்சேரியில் கரை சேருமா காங்கிரஸ்? … பதட்டத்தில் தொண்டர்கள்…

புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரச்சாரம் களையிழந்து காணப்படுவதால் தொண்டர்கள் கவலையடைந்துள்ளனர். தமிழகம், புதுச்சேரியில் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரம் நாளை மறுநாள் நிறைவு பெறுகிறது. ஆனால் இதுவரை உயர்மட்ட தலைவர்கள் யாரும் பிரச்சாரம் செய்ய வரவேயில்லை. சில மாதங்களுக்கு முன் அங்கு காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது. இதனைத்...

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் கட்சி தான் காங்கிரஸ்…ராகுல் காந்தி பரப்புரை

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் கட்சி தான் காங்கிரஸ் என ராகுல் காந்தி விளக்கமளித்துள்ளார். அசாம் மாநில சட்டசபைக்கு 3 கட்ட தேர்தல் அறிவிக்கப்பட்டது. முதல் கட்ட தேர்தல், கடந்த 27-ந் தேதி நடந்தது. இரண்டாவது கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது. மூன்றாவது இறுதிக்கட்ட தேர்தல் 6-ந்தேதி நடைபெற உள்ளது. மூன்றாவது கட்ட தேர்தல் பிரசாரத்துக்காக காங்கிரஸ் கட்சியின்...

தந்தையின் கனவை நனவாக்க வாய்ப்பு கொடுங்கள்.. விஜய் வசந்த் பிரச்சாரம்

கன்னியாகுமரி தொகுதி எம்.பி.யாக இருந்த வசந்தகுமார் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த ஆண்டு காலமானார். இதைத் தொடர்ந்து கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு இடைத்தேர்தலும் அறிவிக்கப்பட்டது. கன்னியாகுமரி பாராளுமன்ற இடைத்தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி தமிழக சட்டசபை தேர்தலோடு இணைந்து நடைபெற உள்ளது.. இந்நிலையில்...

மத்திய மாவட்டங்களில் வெல்லப்போவது யார் ? – மாலை முரசின் பிரமாண்ட கருத்து கணிப்பு வெளியீடு..!

திருச்சி உள்ளிட்ட மத்திய மாவட்டங்களில் உள்ள 26 தொகுதிகளில் மாலைமுரசு தொலைக்காட்சி நடத்திய பிரமாண்ட கருத்து கணிப்பில் திமுக கூட்டணி 15 இடங்களில் முன்னிலை வகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மாலை முரசு தொலைக்காட்சி நடத்திய பிரமாண்ட கருத்து கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக தென்மண்டலத்தில் 78 தொகுதிகளுக்கு வெளியிடப்பட்ட கருத்துகணிப்பு...

காங்கிரஸில் குஷ்புவின் இடத்தை நிரப்ப வந்துள்ளேனா? நடிகை ஷகிலா பதில்…

தமிழக காங்கிரஸ் கட்சியில் புதிதாக இணைந்துள்ள நடிகை ஷகிலா, அரசியலில் போகப் போக தனது ஆட்டத்தை காண்பீர்கள் என மிரட்டும் தொனியில் கூறியுள்ளார். ‘90’களில் தனது உடற்கவர்ச்சியால் ரசிகர்களை வளைத்துப்போட்டவர் நடிகை ஷகிலா. மலையாள நடிகர்களான மம்முட்டி, மோகன்லால் போன்றவர்களுக்கு இணையாக ‘ஹிட்’கொடுத்து, வசூல்களை அள்ளியவர். தற்போதும் தனி ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ள இவர், தமிழ்...

காங்கிரஸ் பரப்புரை பட்டியலில் இடம்பெறாத முக்கிய தலைவர்கள்..!!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ளும் நட்சத்திர பரப்புரையாளர்கள் பட்டியலை வெளியிட்டது அகில இந்திய காங்கிரஸ் தலைமை. தமிழக பட்டியலை பொறுத்தமட்டில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர்...
- Advertisement -

Latest News

கர்ப்பிணி மகளை தந்தையே நாட்டு துப்பாக்கியால் சுட்டுக்கொன்று கொடூர சம்பவம்…

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே யுகாதி பண்டிக்கைக்கு விருந்துக்கு வந்த கர்ப்பிணி மகளை தந்தையே நாட்டு துப்பாக்கியால் சுட்டுக்கொன்று சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை...
- Advertisement -