election

அசாம் மாநிலத்தின் 3 தொகுதிகளில் மறுவாக்குப்பதிவு – தேர்தல் ஆணையம்

அசாம் மாநிலத்தில் முறைகேடு நடந்ததாக கூறப்படும் 3 தொகுதிகளில் உள்ள 4 வாக்குச்சாவடி மையங்களில் மறு வாக்குப்பதிவு நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அசாம் மாநிலத்தில் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், ஏப்ரல் 1ஆம் தேதி நடைபெற்ற 2ஆம் கட்ட தேர்தலில் 3 தொகுதிகளுக்குட்பட்ட 4 வாக்குச்சாவடிகளில் முறைகேடு நடைபெற்றதாக...

EVM இயந்திரத்தை திறந்து மறுபடியும் சீல் வைத்த அதிகாரிகள்… பொதுமக்கள் மறியல்

மதுரையில், வாக்குப் பெட்டியின் சீல் உடைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை தெற்குத் தொகுதி சட்டமன்ற பகுதிக்கு உட்பட்ட வாழைத் தோப்பு பகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் நேற்று வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் வாக்கு எந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. ஆனால், குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பு பூத் ஏஜெண்டுகளை வெளியே அனுப்பி விட்டு,...

அத்துமீறி நுழைந்த ஸ்ருதிஹாசன்… பாஜகவினர் புகார்..!!!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் 234 தொகுதிகளுக்கும் நேற்று ஒரேகட்டமாக நடந்து முடிந்தது. அனைத்து இடங்களிலும் காலை 7 மணியிலிருந்து மாலை 7 மணிவரை 71.79% வாக்குகள் பதிவாகின. அதில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அதிகபட்சமாக 78% வாக்குகளும், சென்னையில் 59.40% வாக்குகளும் பதிவாகின. இந்த சூழலில் கோவை தெற்கு பாஜக மாவட்டத் தலைவர் நந்தகுமார் தேர்தல் அதிகாரியிடம் புகார்...

தனது ஓட்டை வேறு ஒருவர் போட்டதால் வாக்காளர் அதிர்ச்சி..!!!

திருச்சி திருவெறும்பூரில் வாக்காளர் ஒருவரின் ஓட்டை வேறு ஒருவர் ஏற்கனவே போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட மேல கல்கண்டார்கோட்டை வாக்குச்சாவடியில் ரமேஷ்குமார் என்பவர் வாக்களிக்க வந்துள்ளார். ஆனால் அவரது வாக்கு ஏற்கனவே செலுத்தியிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் தான் தான் ரமேஷ் குமார் என்பதற்கான அனைத்து ஆதாரங்களையும் காட்டிய பின்பு, அவருக்கு தேர்தல் நடத்தை...

மாயமான சுயேட்சை வேட்பாளர் மயக்க நிலையில் மீட்பு..!!

புதுச்சேரியில் மாயமான ஏனாம் தொகுதியின் சுயேட்சை வேட்பாளர், ஆந்திராவின் கோதாவரி ஆற்றுப்பகுதியில் மயக்க நிலையில் மீட்கப்பட்டார். புதுச்சேரியில் 30 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், ஏனாம் தொகுதியில் என்.ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியை எதிர்த்து துர்கா பிரசாத் பொம்மடி உள்ளிட்ட 14 சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்களில் துர்கா பிரசாத் என்பவர், ரங்கசாமிக்கு நெருக்கடி கொடுப்பார்...

கடத்தப்பட்டாரா சுயேட்சை வேட்பாளர்? – போலீசார் விசாரணை

என்.ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் போட்டியிடும் ஏனாம் தொகுதியில் அவருக்கு எதிராக களமிறங்கிய சுயேச்சை வேட்பாளர் கடந்த 1-ம் தேதி முதல் காணவில்லை என அவரது மனைவி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாநிலம் ஏனாம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுபவர் துர்கா பிரசாத் பெம்மாடி. இவரை கடந்த ஒன்றாம், தேதி முதல்...

தேர்தலை முன்னிட்டு 230 சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!!!

தமிழக சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு சிறப்பு பேருந்து நிலையங்களுக்கு செல்ல வசதியாக சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் கூடுதலாக 230 சிறப்பு இணைப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம், தாம்பரம் புதிய பேருந்து நிலையம், பூவிருந்தமல்லி பேருந்து நிலையம், மாதவரம் புறநகர் பேருந்து நிலையம், கே.கே. நகர்...

நாளைக்கு நைட் 7மணிக்கு மேல இதெல்லாம் செய்யக்கூடாது…. சத்யபிரதா சாகு அதிரடி அறிவிப்பு

நாளை இரவு 7 மணிக்கு மேல், தொகுதிக்கு சம்பந்தமில்லாதவர்கள் வெளியேற வேண்டும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப் பதிவு வருகின்ற 6-ம் தேதி நடைபெற உள்ளது. இறுதி கட்ட பிரச்சாரத்தில் வேட்பாளர்கள் மற்றும் கட்சித்தலைவர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். நாளை மாலை 7 மணியுடன் பிரச்சாரம்...

இப்படியும் பிரச்சாரம் செய்யலாம் போலையே… மக்களை ஈர்த்த பாமக வேட்பாளர்

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக அனைத்துக் கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 2 நாட்கள் உள்ள நிலையில்m நாளை...

சட்டசபை தேர்தலையொட்டி, 48 மணிநேரத்திற்கு 144 தடை உத்தரவு…!!

புதுச்சேரியில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு 48 மணிநேரத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. புதுச்சேரி சட்டசபைக்கான தேர்தல் வரும் 6-ம் ஒரே கட்டத்தில் நடைபெற உள்ளது. இதையொட்டி, அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். தேர்தலை அமைதியான முறையில் நடத்தி முடிப்பதற்கான நடவடிக்கைகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், புதுச்சேரியில் ஏப்ரல் 6- ம்...
- Advertisement -

Latest News

எமனாக வந்த கொரோனா தகவல்…. பதற்றத்தில் காருடன் மின்கம்பத்தில் மோதிய பெண்… அலட்சியம் காட்டிய பாதசாரிகள்…

செல்போனில் வந்த கொரோனா தகவலால் அதிர்ச்சியடைந்த பெண் ஒருவர், பதற்றத்தில் காரை மின்கம்பத்தில் மோதவிட்ட துயர சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது. கேரளா கொல்லம் மாவட்டத்திற்கு உட்பட்ட கடக்கல்...
- Advertisement -