மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள்.. தமிழக அரசு வெளியிட்டுள்ள பட்டியல்!

மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள் பட்டியல் கீழ்வருமாறு..
tamilnadu ministers
Published on
Updated on
1 min read

தமிழகத்தில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம்  கடந்த மாதம் முதன் முறையாக ஆட்சி அமைத்தது. மே 10 தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட ஜோசேப் விஜய் அவர்கள் தவெக அமைச்சரவை விரிவாக்கம் செய்து, ஆளுநர் பட்டியலை வெளியிட்டார். அதையடுத்து மே 21 அமைச்சர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர். இந்த அமைச்சரவையில் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விசிக மற்றும் முஸ்லீம் லீக் கட்சிகளும் இடம்பெற்றன. அமைச்சர்கள் பொறுப்பேற்றுக்கொண்டு தங்களுது பணியை தொடங்கியுள்ளனர். மேலும் வெற்றி பெற வைத்த தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வுகளும் மாநிலம் முழுதும் ஆங்காங்கே நடந்து வருகிறது.

ஜூன் 1ம் தேதி தமிழக முதல்வர் ஜோசப் விஜய் போட்டியிட்டு வெற்றி பெற்று, பின் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் பல்வேறு துறை அமைச்சர்கள் பங்கேற்று, மக்களுக்கும் வெற்றி வாய்ப்பை தந்த தலைவர் விஜய்க்கும் நன்றி தெரிவித்தனர்.  

அதையடுத்து இன்று மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமித்து தமிழக அரசு பட்டியலை வெளியிட்டுள்ளது.  மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள் பட்டியல் கீழ்வருமாறு.. 

N. ஆனந்த் - விழுப்புரம் மற்றும் கடலுார்

ஆதவ் அர்ஜுனா - சென்னை மற்றும் திருவண்ணாமலை

வெங்கடரமணன் - மயிலாடுதுறை

குமார் - திருவள்ளூர்

மரியவில்சன் -திருநெல்வேலி

ராஜ்மோகன்- பெரம்பலுார்

தென்னரசு -காஞ்சிபுரம்

ரஞ்சித்குமார் - திருப்பத்துார்

சரத்குமார் - செங்கல்பட்டு

வன்னி அரசு - கள்ளக்குறிச்சி

காந்திராஜ் - ராணிப்பேட்டை

ராஜ்குமார் - தர்மபுரி மற்றும் அரியலுார் 

ஷாஜகான் - நாகை 

வினோத் - தஞ்சாவூர் 

ரமேஷ் - திருச்சி

விஜயலட்சுமி - கரூர்

லோகேஷ் - நாமக்கல் 

அருண்ராஜ் - திருப்பூர்

கமலி- நீலகிரி

விஜய் பாலாஜி - வேலுார்

செங்கோட்டையன் -ஈரோடு

சம்பத் குமார் - கோவை

நிர்மல் குமார் - மதுரை மற்றும் தேனி

முகமது பர்வேஸ் - புதுக்கோட்டை

பிரபு - சிவகங்கை

கீர்த்தனா - கிருஷ்ணகிரி

ஜெகதீஸ்வரி - விருதுநகர்

விஸ்வநாதன் - திருவாரூர்

ஸ்ரீநாத்- துாத்துக்குடி

மதன்ராஜா - ராமநாதபுரம்

விஜய் தமிழன் பார்த்திபன் - சேலம்

ராஜேஷ் குமார் - கன்னியாகுமரி

ராஜிவ்  -தென்காசி 

விக்னேஷ் - திண்டுக்கல் 

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com