உங்கள் மாவட்டத்திற்கு யார் அமைச்சர்? 35 அமைச்சர்களின் துறை, இமெயில், போன் நம்பர்.. ஒரே இடத்தில் முழு லிஸ்ட்!

"தற்போது 35 அமைச்சர்கள் பொறுப்பேற்று பணியாற்றி வருகிறார்கள். அவர்களின் துறை மற்றும் அவர்களின் தொடர்பு விவரங்கள்.."
cm vijay
Published on: 
Updated on: 
3 min read

தமிழகத்தில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்து 6 மாதங்களை கடந்துள்ளது. கட்சி தொடங்கி இரண்டே ஆண்டுகளில், அதிலும் முதல் தேர்தலிலேயே பெரும்பான்மையை பெற்று கூட்டணி ஆதரவுடன் ஆட்சி அமைத்தது தவெக. மே 10 அன்று தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார் ஜோசேப் விஜய்,அவருடன் 10 அமைச்சர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர். பின்னர் அமைச்சரவை விரிவாக்கம் செய்து அந்த பட்டியலை தமிழக ஆளுநர் அர்லேகர் வெளியிட்டார்.

தமிழகத்தில் தற்போது 35 அமைச்சர்கள் பொறுப்பேற்று பணியாற்றி வருகிறார்கள். அவர்களின் துறை மற்றும் அவர்களின் தொடர்பு விவரங்கள் கீழ் வருமாறு பட்டியலிடப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களின் தேவைகளுக்காக மாவட்டட்ட வரியான பொறுப்பு அமைச்சர்கள் விவரங்களும் இணைக்கப்பட்டுள்ளது.

1. ச. ஜோசப் விஜய் (முதலமைச்சர்)  – பொது, பொது நிர்வாகம், காவல், உள்துறை, நகராட்சி நிர்வாகம், இளைஞர் நலன்.
தொடர்பு விவரம்; mlaperambur@tn.gov.in

2. என். ஆனந்த் – ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்துகள் மற்றும் நீர்வளத்துறை.
பொறுப்பு அமைச்சர்; விழுப்புரம் மற்றும் கடலூர்
தொடர்பு விவரம்; mlathiyagarayanagar@tn.gov.in / Ph. 90039 33964

3. ஆதவ் அர்ஜுனா – பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் விளையாட்டு மேம்பாடு.
பொறுப்பு அமைச்சர்; சென்னை மற்றும் திருவண்ணாமலை
தொடர்பு விவரம்; mlavillivakkam@tn.gov.in / 97909 23364

4. டாக்டர் கே.ஜி. அருண்ராஜ்- சுகாதாரம், மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலத்துறை.
பொறுப்பு அமைச்சர்; திருப்பூர் மாவட்டம்
தொடர்பு விவரம்; mlathiruchengodu@tn.gov.in / 94459 53976

5. கே.ஏ. செங்கோட்டையன் - வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை. பொறுப்பு அமைச்சர்; ஈரோடு மாவட்டம்
தொடர்பு விவரம்; mlagobichettipalayam@tn.gov.in / 63852 49393

6. பி. வெங்கட்ரமணன் – உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு. மேலும் பொறுப்பு அமைச்சர்; மயிலாடுதுறை மாவட்டம்
தொடர்பு விவரம்;  mlamylapore@tn.gov.in / 98412 73454

7. சி.டி.ஆர். நிர்மல்குமார்  – எரிசக்தி (மின்சாரம்) மற்றும் சட்டத்துறை.
பொறுப்பு அமைச்சர்;  மதுரை மற்றும் தேனி
தொடர்பு விவரம்; mlathiruparankundram@tn.gov.in / 99625 66341

8. ராஜ்மோகன் – பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை
பொறுப்பு அமைச்சர்; பெரம்பலூர் மாவட்டம்
தொடர்பு விவரம்; mlaegmore@tn.gov.in / 90030 83602

9. டாக்டர் டி.கே. பிரபு – இயற்கை வளங்கள் மற்றும் கனிமவளத்துறை
பொறுப்பு அமைச்சர்;  சிவகங்கை மாவட்டம்
தொடர்பு விவரம்; mlakaraikudi@tn.gov.in / 95853 65217

10. எஸ். கீர்த்தனா  – தொழில் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு துறை
பொறுப்பு அமைச்சர்;  கிருஷ்ணகிரி மாவட்டம்
தொடர்பு விவரம்; mlasivakasi@tn.gov.in / 97902 73544

11. பி. விஸ்வநாதன் (காங்கிரஸ்) – உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வித்துறை
பொறுப்பு அமைச்சர்;  திருவாரூர் மாவட்டம்
தொடர்பு விவரம்; mlamelur@tn.gov.in / 96002 14442

12. எஸ். ராஜேஷ் குமார்  (காங்கிரஸ்) – சுற்றுலாத்துறை
பொறுப்பு அமைச்சர்;  கன்னியாகுமரி மாவட்டம்
தொடர்பு விவரம்; mlakilliyoor@tn.gov.in / 94431 03539

13. ஏ.எம். ஷாஜகான் (இ.யூ.மு.லீக்) – சிறுபான்மையினர் நலன் மற்றும் வக்பு வாரியம்
பொறுப்பு அமைச்சர்;  நாகை  மாவட்டம்
தொடர்பு விவரம்; mlapapanasam@tn.gov.in / 99659 04553

14. வன்னி அரசு (விசிக) – சமூக நீதி மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை.
பொறுப்பு அமைச்சர்;  கள்ளக்குறிச்சி மாவட்டம்
தொடர்பு விவரம்; mlatindivanam@tn.gov.in / 95515 11006

15. ஏ. விஜய் தமிழன் பார்த்திபன் – போக்குவரத்துத்துறை
பொறுப்பு அமைச்சர்;  சேலம்
தொடர்பு விவரம்; mlasalemsouth@tn.gov.in / 99421 98999

16. பி. ராஜ்குமார்  – வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை. பொறுப்பு அமைச்சர்;  தர்மபுரி மற்றும் அரியலுார்
தொடர்பு விவரம்; mlacuddalore@tn.gov.in / 99422 24532

17. வி. சம்பத்குமார் – பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை
பொறுப்பு அமைச்சர்;  கோவை
தொடர்பு விவரம்; mlacoimbatorenorth@tn.gov.in / 98422 60733 & 86681 81155

18. எம். விஜய் பாலாஜி – கைத்தறி மற்றும் துணிநூல்துறை
பொறுப்பு அமைச்சர்;  வேலுார்
தொடர்பு விவரம்; mlaerodeeast@tn.gov.in / 98947 23460

19. கே. விக்னேஷ் – மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை
பொறுப்பு அமைச்சர்;  திண்டுக்கல்  மாவட்டம்
தொடர்பு விவரம்; mlakinathukadavu@tn.gov.in / 99448 17417

20. கே. தென்னரசு – வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை
பொறுப்பு அமைச்சர்;  காஞ்சிபுரம்
தொடர்பு விவரம்; mlasriperumbudur@tn.gov.in / 99406 19268

21. ஜே. முகமது பர்வாஸ் – தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை
பொறுப்பு அமைச்சர்;  புதுக்கோட்டை
தொடர்பு விவரம்; mlaaranthangi@tn.gov.in / 96005 98729

22. வி. காந்திராஜ் – கூட்டுறவுத்துறை
பொறுப்பு அமைச்சர்;  ராணிப்பேட்டை
தொடர்பு விவரம்; mlaarakkonam@tn.gov.in / 94439 14383

23. கே. ஜெகதேஸ்வரி – சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை
பொறுப்பு அமைச்சர்;  விருதுநகர்
தொடர்பு விவரம்; mlarajapalayam@tn.gov.in / 95978 68633

24. ஆர். வினோத்  – வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை
பொறுப்பு அமைச்சர்;  தஞ்சாவூர்
தொடர்பு விவரம்; mlakumbakonam@tn.gov.in / 63820 10408

25. சி. விஜயலட்சுமி  – பால்வளத்துறை
பொறுப்பு அமைச்சர்;  கரூர்
தொடர்பு விவரம்; mlakumarapalayam@tn.gov.in / 70100 12002

26. டி. சரத்குமார் – மனிதவள மேலாண்மைத்துறை
பொறுப்பு அமைச்சர்;  செங்கல்பட்டு
தொடர்பு விவரம்; mlatambaram@tn.gov.in / 96001 33546

27. எஸ். ரமேஷ் – இந்து சமய அறநிலையத்துறை
பொறுப்பு அமைச்சர்;  திருச்சி
தொடர்பு விவரம்; mlasrirangam@tn.gov.in / 85240 88410

28. பி. மதன்ராஜா - குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள்
பொறுப்பு அமைச்சர்;  ராமநாதபுரம்
தொடர்பு விவரம்; mlaottapidaram@tn.gov.in / 90257 95100

29. டாக்டர் என். மரியா வில்சன் – நிதி மற்றும் திட்டமிடல் துறை
பொறுப்பு அமைச்சர்;  திருநெல்வேலி
தொடர்பு விவரம்; mlaradhakrishnannagar@tn.gov.in / 98409 41770

30. ஏ. ஸ்ரீநாத் – மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை
பொறுப்பு அமைச்சர்;  தூத்துக்குடி
தொடர்பு விவரம்; mlathoothukudi@tn.gov.in / 98844 81636

31. செ. கமலி  – கால்நடை பராமரிப்புத்துறை
பொறுப்பு அமைச்சர்;  நீலகிரி
தொடர்பு விவரம்; mlaavanashi@tn.gov.in / 73588 63314

32. டாக்டர் இரா. குமார் – செயற்கை நுண்ணறிவு (AI), தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள்
பொறுப்பு அமைச்சர்;  திருவள்ளூர்
தொடர்பு விவரம்; mlavelachery@tn.gov.in / 90920 60100

33. ஆர்.வி. ரஞ்சித்குமார் - வனத்துறை
பொறுப்பு அமைச்சர்;  திருப்பத்துார்
தொடர்பு விவரம்; mlakancheepuram@tn.gov.in / 95001 11371 & 94432 56202

34. டி. லோகேஷ் தமிழ்செல்வன் – வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை
பொறுப்பு அமைச்சர்;  நாமக்கல்  
தொடர்பு விவரம்; mlarasipuram@tn.gov.in / 99944 77272

35. வி.கே. ராஜீவ் – சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத் துறை
பொறுப்பு அமைச்சர்;  தென்காசி  
தொடர்பு விவரம்;  mlatiruvadanai@tn.gov.in / 99946 72212

இதன் மூலம் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அரசுத் துறை சார்ந்த கோரிக்கைகள் மற்றும் புகார்களுக்கு எந்த அமைச்சரை அணுக வேண்டும் என்பதையும் எளிதாகத் தெரிந்துகொள்ள முடியும். எனவே, இந்தப் பட்டியலைப் பொதுமக்கள் சேமித்து வைத்துக்கொள்வது எதிர்காலத்தில் பயனுள்ளதாக இருக்கும். குறிப்பாக இந்த தகவலை பகிர்வது யாருக்கேனும் பயனுள்ளதாக இருக்கும்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.