அதிமுக உட்கட்சி விவகாரத்தை தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ள நிலையில் அதிமுக வட்டாரத்தில் இந்த தீர்ப்பு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது
தமிழகத்தில் பாஜக -வின் ஆதரவு வாக்குகள் மிக மிக குறைவு, நீட் திணிப்பு, ஹிந்தி திணிப்பு, AIMs விவகாரம், கீழடி பிரச்சனை, மைக்கேல் பட்டி மதமாற்ற விவகாரம், கல்வி நிதி நிறுத்தி வைப்பு ...