புதுச்சேரி மாநிலம் ஏனாம் பகுதியில் வெள்ள பாதிப்புகளை பார்வையிடச் சென்ற துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் முன்னிலையில் இரு தரப்பினர் மோதிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
புதுச்சேரியில் இலங்கையில் இருந்து காரைக்கால் துறைமுகத்திற்கு கப்பல் போக்குவரத்து தொடங்க மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.