இந்தியாவில் தமிழ்நாடு தான் முதல் மாநிலமாக வர வேண்டும் என பணியாற்றி வருவதாகவும், அதற்கு அபுதாபி பயணம் நிச்சயம் துணை நிற்கும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளுக்கு வரும் போது முதலில் நான் கவனிக்க கூடியது இந்த நாட்டில் வாழும் நம் தமிழர்கள் எப்படி இருக்காங்க, அவர்களின் வாழ்க்கை தரம் எவ்வளவு உயர்ந்துள்ளது