மது கூடாரமாக மாறி உள்ளது, திருப்பத்தூர் சார்பதிவாளர் அலுவலகம்.
கண்டு கொள்ளாத சார்பதிவாளர், சுதந்திர தின விழாவிற்கு மட்டும் தான் சுத்தம் செய்யப்படும் என அலட்சிய பதில் கூறியுள்ளார்.
திருப்பத்தூரில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணியின் உறவினருக்கு சொந்தமான நகைக் கடையில் லஞ்ச ஒழிப்பு துறையினர் நடத்திய சோதனையில் 14 முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.