விஜய்யின் அரசியல் புயலில் சிக்கிப் பாதிக்கப்பட்ட எல்லா கட்சிகளுக்கும் இதைப் போன்ற ஒரு கம்பேக் பிளான் அவசியம். அப்படி, எந்தெந்த கட்சிகளில் என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம் எனப் பார்ப்போம்.
ராகுல் காந்தியின் கருத்துக்கு எதிர்வினையாற்றியுள்ள தயாநிதி மாறன் தனது எக்ஸ் தளத்தில், "நம்பிக்கையை விற்று, பதவியை வாங்கும் நச்சுப்பாம்புகள்!" என விமர்சித்துள்ளார்.