இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகும், இந்த நகரம் மெட்ராஸ் என்றே அழைக்கப்பட்டது. 1969-இல், மாநிலத்தின் பெயர் மெட்ராஸ் ஸ்டேட் என்பது தமிழ்நாடு என மாற்றப்பட்டது
சென்னையின் கலாசார அடையாளமாகவும் இந்தக் கோவில் புகழ்பெற்று விளங்குது. ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்தக் கோவில், சிவபெருமானை கபாலீஸ்வரராகவும், அம்மனை கற்பகாம்பாளாகவும் வணங்குகிறது.