இந்த இயந்திரத்தை வாங்க பல்வேறு நிறுவனங்கள் முன்வந்த போதிலும் மக்களின் நலனுக்காக இந்த இயந்திரத்தை, சுய உதவி குழு பெண்களுக்கும், எளிய நிறுவனங்களுக்கும் லாபமின்றி விற்பனை செய்துள்ளார்
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் மருத்துவர்கள் அனுமதியின்றி பயன்படுத்த கூடாத ஊக்க மருந்துகளை உடற்பயிற்சி கூடங்களுக்கு சப்ளை செய்ய முயன்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.