உதயநிதி தனது உரையில் ஆபாசமாக ஏதும் பேசவில்லை. யாரையும் குறிப்பிடவில்லை... உதயநிதி தவறுதலாகப் பேசுகிறவர் அல்ல. அப்படியே தவறுதலாகப் பேசினாலும், உடனடியாக மன்னிப்பு கேட்கும் இயல்புடையவர். - மு.க.ஸ்டாலின்
திமுக தனது நீண்ட கால அரசியல் வரலாற்றில் ஒருமுறை கூட வெற்றி பெறாத சில தொகுதிகள் தமிழகத்தில் இன்றும் உள்ளன என்பது பலருக்கு ஆச்சரியமான விஷயமாக இருக்கலாம்.