இரு நாடுகளுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தத் திட்டத்திற்குத் தேவையான நிதியில் 80 சதவீதத்தை குறைந்த வட்டி கடனாக வழங்க ஜப்பான் ஒப்புக்கொண்டது.
இந்த பாலம், 272 கி.மீ நீளமுள்ள உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரயில் இணைப்பு திட்டத்தோட (USBRL) ஒரு முக்கிய பகுதி. இந்த திட்டத்தோட முக்கிய நோக்கம், காஷ்மீரை இந்தியாவோட மத்த பகுதிகளோட எல்லா காலநிலையிலும் இ ...