கிரைம்

நிலத்தை அபகரிக்க நூதன முயற்சி.. காவலர் உடையில் வந்து மூதாட்டிக்கு மிரட்டல்… வசமாக சிக்கிய போதை ஆசாமி…..

சென்னை அண்ணாநகரில் நிலத்தை அபகரிக்க திட்டம் தீட்டி காவல் ஆய்வாளர் உடையில் சென்று மூதாட்டியிடம் தகராறு செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை அண்ணா நகர் 6வது அவென்யூவில் வசித்து வருபவர் 84 வயது மூதாட்டி ஸ்ரீதேவி உன்னிதன். கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில் தனியாக வசித்து வருகிறார். மேலும் இவரது...

மதுக்குடிக்க பணம் தர மறுத்த தாய்… ஆத்திரத்தில் பாட்டியை கொன்ற பேரன்…. ஈரோட்டில் பயங்கரம்

ஈரோடு அருகே மது அருந்த தாய் பணம் தராததால், ஆத்திரமடைந்த மகன் பாட்டியை வெட்டிக்கொலை செய்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறை பகுதியை சேர்ந்தவர் பூவிழி செல்வன். இவர் கடந்த சில மாதங்களாக மனநலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் பூவிழி செல்வன் நேற்று தனது தாயிடம் மது...

நாமக்கல்லில் திக் திக்… பச்சிளம் குழந்தை மர்ம மரணம்… புதைக்கப்பட்ட சடலம் தோண்டியெடுப்பு…

நாமக்கல் அருகே மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி, புதைக்கப்பட்ட பச்சிளம் குழந்தையின் சடலம் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. நாமக்கல் அடுத்த எருமப்பட்டியை சேர்ந்தவர் சூர்யா. இவரது மனைவி கஸ்தூரி. இருவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்த நிலையில், தம்பதிக்கு 6 மற்றும் 4 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இதனிடையே கடந்த...

பல ஆண்களுடன் தொடர்பு… இளைஞருடன் உல்லாசம்…நேரில் பார்த்த மகன்… குத்து குத்துன்னு குத்தி கொலை!!

பலபேருடன் உல்லாசவாழக்கை, பலமுறை சொல்லியும் தனது கள்ளக்காதலை கைவிடாத அம்மா சங்கீதாவை கத்தியால் குத்தி கொன்றே விட்டார் 15 வயது மகன். மகனுக்கு இவ்வளவு ஆத்திரம், வன்மம், கோபம் கொப்பளித்துள்ளது என்றால், சங்கீதாவின் நடத்தை எந்த அளவுக்கு அந்த அவன் மனரீதியாக, உளவியல் ரீதியாக பாதித்திருப்பான் என கேள்வி எழுப்புகின்றனர். சிதம்பரம் அருகே உள்ள லால்புரம்...

‘கர்ணன்’ திரையிடப்பட்ட தியேட்டரில் பெட்ரோல் குண்டு வீச்சு.! – தூத்துக்குடியில் பயங்கரம்.!

தூத்துக்குடியில் 'கர்ணன்' திரைப்படம் வெளியாகியுள்ள சினிமா தியேட்டரில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி போல்டன்புரத்தில் ஒரு தியேட்டரில், தனுஷ் நடித்துள்ள 'கர்ணன்' படம் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு காட்சிக்கு படம் பார்க்க வந்தவர்களில் 5 பேர் குடிபோதையில் இருந்துள்ளனர். இதனால் தியேட்டர் நிர்வாகத்தினர், அவர்களை உள்ளே...

சென்னையில் கொடூரம்…‘அண்ணியை’ கொன்று பழிக்குப் பழி தீர்த்த மைத்துனர்கள்…

அண்ணனை பிரிந்து தனியே வசித்து வந்த அண்ணியை நடுவீதிக்கு வரவழைத்து, மைத்துனர்கள் 4 பேர் கத்தியால் குத்தி கொலை செய்த குலை நடுங்கும் கொடூர சம்பவம் சென்னையில் நடந்துள்ளது. சென்னை குருசாமி நகர் பகுதியை சேர்ந்தவர் ரூபன். இவருக்கு மனைவி சுப்ரியா மற்றும் இரு குழந்தைகள் உள்ளனர். இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக...

டியூஷனுக்கு சென்று சடலமாக வீடு திரும்பிய மாணவி… அதிர்ந்து போன பெற்றோர்….

சென்னையில் சைக்கிள் டியூஷனுக்கு சென்ற பிளஸ் 2 மாணவி, ரத்த காயங்களுடன் சடலமாக வீடு திரும்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை நேரு நகரை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகள் ஷாலினி பிளஸ் 2 படித்து வந்தார். இவர் நேற்று எம் நகரில் உள்ள டியூஷன் சென்டருக்கு சென்றுவிட்டு மாலையில் சைக்கிளில் வீடு திரும்பியுள்ளார். அவரது...

காம வெறியர்களிடம் சிக்கிய இளம் பெண்!! பலமாதங்களாக சீரழித்த கொடூரம்… அக்காள் கணவர் தொடங்கி பி.எஸ்.என்.எல் அதிகாரி வரை…

6வது படிக்கும் 14 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக அக்காள் கணவர் தொடங்கி பி.எஸ்.என்.எல் அதிகாரி உள்ளிட்ட 11 பேர் போலீஸ் பிடியில் சிக்கி உள்ளனர். பாலியல் கொடூரத்தை மறைக்க உறவினர்கள் நடத்திய கட்டப்பஞ்சாயத்து சம்பவம் கேட்போரை நிலைகுலையச்செய்துள்ளது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியை சேர்ந்த கூலி வேலை செய்து வரும் தம்பதியினரின் 14...

புதையலுக்கு ஆசைப்பட்டு பணத்தை பறி கொடுத்த விவசாயி.!

திண்டுக்கல் அருகே வேடசந்தூரில் புதையல் எடுத்துத் தருவதாக ஆசை வார்த்தை கூறி விவசாயியிடம் 22 லட்சம் ரொக்க பணம் மற்றும் 45 சவரன் தங்க நகைகளை ஏமாற்றிய திருப்பூரை சேர்ந்த ஜோதிடரை போலீசார் கைது செய்தனர் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள அரிய புத்தம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல் (வயது 51). இவர் தனக்கு...

கள்ளக்காதலி ரஞ்சிதாவை காட்டுக்குள் வைத்து ராஜ்குமார் செய்த பயங்கரம்… திக் திக் திண்டுக்கல்!!

கள்ளக்காதலியை காட்டுக்குள் அழைத்து சென்று உயிருடன் எரித்துக் கொலை செய்த டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள கஸ்பா அய்யலூரை சேர்ந்த செந்தில்மணி, அவருடைய மனைவி ரஞ்சிதா தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். செந்தில்மணி டிரைவராக உள்ளார். இந்நிலையில் கடந்த29ம் தேதி அன்று மருத்துவமனைக்கு செல்வதாக சொல்லி...
- Advertisement -

Latest News

தேர்தல் முடிவு வெளியாகுவதற்குள் வீரபாண்டி வேட்பாளருக்கு நேர்ந்த சோகம்… அதிர்ச்சியில் தொகுதி மக்கள்…

தேர்தல் முடிவு இன்னும் வெளியாகாத நிலையில், வீரபாண்டியில் சுயேட்சையாக போட்டியிட்ட வேட்பாளர் ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கான சட்டமன்ற...
- Advertisement -