பிரபல ரவுடி கைது!

பிரபல ரவுடி கைது!

மூன்று கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் குற்றம் சுமத்தப்பட்டு தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி தினேஷ்  கைது செய்யப்பட்டள்ளார். 

காஞ்சிபுரத்தில் பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடியை போலீசாா் கைது செய்தனா். மறைந்த பிரபல ரவுடி காஞ்சிபுரம் ஸ்ரீதரின் கூட்டாளியான தினேஷ் என்பவா் மீது பல்வேறு காவல் நிலையங்களில் கொலை உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் அவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுதாகர் தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்தனா். இதற்கிடையே தினேசின் குடும்பத்தினா் தினேஷ் கைது செய்யப்பட்ட விவரத்தை தங்களிடம் தொிவிக்கவில்லை என்றும், அவரை என்கவுண்ட்டாில் சுட்டுக்கொல்ல திட்டமிட்டுள்ளதாகவும் போலீசார் மீது குற்றம் சாட்டியுள்ளனா்.  

இதையும் படிக்க:திருவிழாவில் ஆபாச நடனம்.. கிராம நிர்வாகி உட்பட மூவர் கைது!!