"கொடநாடு குற்றவாளிகள் யார் என்பது விரைவில் தெரியவரும்" -மு.க.ஸ்டாலின்!

"கொடநாடு குற்றவாளிகள் யார் என்பது விரைவில் தெரியவரும்" -மு.க.ஸ்டாலின்!

கொடநாடு குற்றவாளி கள் யார் என்பது விரைவில் தெரியவரும் என்று முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். 

சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இன்றைய கேள்வி நேரத்தில், கொடநாடு   கொலை வழ க் கில், கொலை க் கு காரணமானவர் களை கண்டுபிடித்து, அவர் கள் எந்த இடத்தில் இருந்தாலும் கைது செய்ய வேண்டும் என்று, சட்டமன்ற உறுப்பினர் வைத்திலிங் கம் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். 

அதற் கு பதிலளித்த முதலமைச்சர் மு. க.ஸ்டாலின், கொடநாடு குற்றவாளி கள் யார் என்பது விரைவில் தெரியவரும் என்றும், அவர் கள் எந்த இடத்தில் இருந்தாலும் தண்டனை உறுதி என்றும் பதிலளித்தார்.

இதைத் தொடர்ந்து, மு க் கொம்பு விவ காரத்தில் அரசு தனி கவனம் செலுத்த வேண்டும் என எதிர் க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார்.

இதற் கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் மு. க.ஸ்டாலின், மு க் கொம்பில் இளம் பெண்ணு க் கு பாலியல் தொல்லை அளி க் கப்பட்ட விவ காரத்தில், காவல் துறையினரால் உடனடி நடவடி க் கை எடு க் கப்பட்டது என்று விள க் கம் அளித்தார். சம்மந்தப்பட்ட உதவி ஆய்வாளர் மற்றும் மூன்று காவலர் கள் பணியிடை நீ க் கம் செய்யப்பட்டதா கவும் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், பெண் கள் மற்றும் குழந்தை களு க் கு எதிரான குற்றச்செயலில் ஈடுபடும் யாரா க இருந்தாலும், இந்த அரசு கடுமையான நடவடி க் கை எடு க் கும் என தெரிவித்தார். 

இதையும் படி க் க: பயணி தவறவிட்ட ஒன்றரை லட்சத்தை போலீஸிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனர் ..!