முட்டக்கண்ணு மொழி அழகு குத்தி குத்தி கொன்னவளே..நடிகை ராஷ்மிகா மந்தனா

முட்டக்கண்ணு மொழி அழகு  குத்தி குத்தி கொன்னவளே..நடிகை ராஷ்மிகா மந்தனா

கீத கோவிந்தம் என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற இன்கேம் இன்கேம் என்ற பாடல் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தவர் நடிகை ராஷ்மிகா மந்தனா.

 நடிகர் கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளியான 'சுல்தான்' படத்தின் மூலம் தமிழிலும் நடிகையாக அறிமுகமானார்.

நடிகர் ராஷ்மிகாவின் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

ராஷ்மிகா.