நடிகர் விஜய் போல நடனமாடிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர்!  

நடிகர் விஜய் போல நடனமாடிய பிரபல கிரிக்கெட் வீரரின் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகர் விஜய் போல நடனமாடிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர்!   

நடிகர் விஜய் போல நடனமாடிய பிரபல கிரிக்கெட் வீரரின் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் டேவிட் வார்னர், விஜயின் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடி, அந்த வீடியோவை தமது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். டி.வி.யில் வாத்தி கம்மிங் பாடலை பார்த்து, விஜயின் நடன அசைவுகளுக்கு ஏற்றாற்போல் டேவிட் வார்னர் நடனம் ஆடியுள்ளார். இதற்கு ஏராளமான ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

https://www.instagram.com/p/CSEVO9bpA9z/?utm_medium=copy_link