வெங்கட் பிரபுவின் நெக்ஸ்ட் பிளான் என்ன.? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

மாநாடு படத்தின் வெற்றியால் வெங்கட் பிரபுவின் அடுத்த படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. 

வெங்கட் பிரபுவின் நெக்ஸ்ட் பிளான் என்ன.? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

மாநாடு படத்தின் வெற்றியால் வெங்கட் பிரபுவின் அடுத்த படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. 

அவர் அடுத்த படத்திற்கான வேலையில் இறங்கி விட்டார். அதன் படி ராக்போர்ட் எண்டர்டெயின்மென்ட் மற்றும் வெங்கட் பிரபுவின் ப்ளாக்டிக்கெட் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறது.

இளம் நடிகர் அசோக் செல்வன் இப்படத்தில் ஹீரோவாகவும், சம்யுக்தா ஹெக்டே, ஸ்மிருதி வெங்கட் மற்றும் ரியா சுமன் என மூன்று நடிகைகள் நாயகிகளாகவும் நடிக்கிறார்கள். மாநாடு படத்தை போலவே வித்தியாசமான காமெடி கலந்த காதல் படமாக உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.