பார்வை கொஞ்சம் பேசுது.. பருவம் கொஞ்சம் பேசுது..நிதி அகர்வாலின் லேட்டஸ்ட் போட்டோஸ்

தமிழில் தான் நடித்த இரண்டு படங்களிலேயே ஏராளமான ரசிகர்களின் மனதை வென்ற நடிகை நிதி அகர்வாலின் புகைப்படங்கள் இதோ

பார்வை கொஞ்சம் பேசுது.. பருவம் கொஞ்சம் பேசுது..நிதி அகர்வாலின் லேட்டஸ்ட் போட்டோஸ்

நடிகை நிதி அகர்வால் தமிழில் பூமி மற்று ஈஸ்வரன் படத்தில் நடித்துள்ளார்.

தற்போது தமிழில் ஒரு படமும் தெலுங்கில் இரண்டு படங்களும் நடித்து வருகிறார்.

இவருக்கு இன்ஸ்டாகிராமில் 10 மில்லியன் followers உள்ளனர்.

நடிகை நிதி அகர்வால் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள்