ஹிப் ஹாப் ஆதியின் நெக்ஸ்ட் மூவி அப்டேட் இதோ.!!

ஹிப் ஹாப் ஆதியின் நெக்ஸ்ட் மூவி அப்டேட் இதோ.!!

மரகத நாணய படத்தின் இயக்குனர் ஏ.ஆர்.கே. சரவணனின் அடுத்த படத்தில், ஹிப் ஹாப் ஆதி நடிக்க உள்ளார்.

மீசைய முறுக்கு திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமான இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி.

சமீபத்தில் வெளியான ‘சிவக்குமாரின் சபதம்’ படத்திற்குப்பிறகு ஆதி ‘அன்பறிவு’ படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்து வரும் நிலையில், இதே நிறுவனத்துடன் ஆதி தற்போது மீண்டும் இணைந்திருக்கிறார்.

ன்னும் பெயரிடப்படாத இப்படத்தை ‘மரகத நாணயம்’ பட இயக்குநர் ஏ.ஆர்.கே சரவணன் இயக்குகிறார். ’மரகத நாணயம்’ கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியாகி கவனம் ஈர்த்த படம் என்பதால் இப்படத்திற்கும் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன