சரக்கு கடையில் நின்று கிளாமராக போஸ் கொடுத்த காஜல்.. வைரல் புகைப்படம்

சரக்கு கடையில் நின்று கிளாமராக போஸ் கொடுத்த காஜல்.. வைரல் புகைப்படம்

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். விஜய், அஜித், சூர்யா, தனுஷ் என தமிழில் முன்ணனி நடிகர்களின் படங்களில் நடித்து வெற்றிகளை குவித்துள்ளார். 

தென்னிந்திய சினிமாவில் பல நடிகைகள் வந்தாலும் தன்னுடைய இடத்தை நிரந்தரமாக வைத்துக் கொண்டார். அதேநேரம் பிஸியான நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வால் திருமணத்திற்கு பிறகும் அதிக படங்கள் வருகிறது.

அதுமட்டுமில்லாமல் மூத்த நடிகர்களின் படங்களிலும் முதல் சாய்ஸ் இவர்தான். இப்படி கல்யாணத்திற்கு பிறகு சினிமா மார்க்கெட் அதிகம் உள்ள நடிகைகளில் குறிப்பிடவேண்டிய ஒருவராக மாறி உள்ளார்.

திருமணத்திற்குப் பின்னும் கவர்ச்சி குறையாமல் ஆங்கிலப் பத்திரிக்கைக்கு ஒன்றிற்கு போஸ் கொடுத்துள்ள புகைப்படம் சமூகவலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.