100 வயதை கடந்தும் பளு தூக்கி அசத்தும் வீராங்கனை! வீடியோ வைரல்!!

100 வயதை கடந்த பளுதூக்கும் வீராங்கனையின் அசாத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

100 வயதை கடந்தும் பளு தூக்கி அசத்தும் வீராங்கனை! வீடியோ வைரல்!!

100 வயதை கடந்த பளுதூக்கும் வீராங்கனையின் அசாத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அமெரிக்காவின் புளோரிடாவைச் சேர்ந்தவர் எடித் முர்வே. சமீபத்தில் தனது 100-வது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். இந்த வயதிலும் கட்டுமஸ்தான் உடலமைப்பு கொண்ட  எடித் முர்வே பளுதூக்கும் போட்டிகள் பலவற்றில் பங்கேற்று பரிசுகளையும் பாராட்டுகளையும் குவித்துள்ளாராம்.

இவர் அசால்டாக பளு தூக்கும் வீடியோவை கின்னஸ் உலக சாதனை அமைப்பு தனது அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளது.இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.