கேரளா ஸ்டைலில் உடை அணிந்து குடத்தை தூக்கி போஸ் கொடுத்த பூனம் பஜ்வா.!!

கேரளா ஸ்டைலில் உடை அணிந்து குடத்தை தூக்கி போஸ் கொடுத்த பூனம் பஜ்வா.!!

சேவல் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் பூனம் பஜ்வா. இதனை தொடர்ந்து தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், தம்பிக்கோட்டை போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் பெரிய இடம் பிடித்து விட்டார். 

ஆனால் பெரிய அளவு பட வாய்ப்புகள் இல்லாததால் தற்போது தொடர்ந்து தனது அதிரடி புகைப்படங்களை வெளியிட்டு வருவது கவனம் செலுத்தி வருகிறார்.

வெள்ளை உடையில் குடத்தை தூக்கி வைத்திருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பூனம் பஜ்வா வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.