விஜய் படத்தில் இணையும் செல்வராகவன்..அதிகாரப்பூர்வ அறிவிப்பு

செல்வராகவன் பீஸ்ட் படத்தில் இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது.

விஜய் படத்தில் இணையும் செல்வராகவன்..அதிகாரப்பூர்வ அறிவிப்பு

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் படம் பீஸ்ட். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா கெஹ்டே நடித்து வருகிறார். இந்நிலையில், இப்படத்தை பிரமாண்டமான முறையில் சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறார். இந்த படத்தின்3 ஆம் கட்டப்படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
 
இந்நிலையில், பீஸ்ட் பட ஷூட்டிங்கில் பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ இணைந்துள்ளார். தற்போது இப்படம் குறிதது ஒரு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் செல்வராகவன் பீஸ்ட் படத்தில் இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது.