ஓ கத அப்படி போகுதா..! இரவில் நடிகையுடன்... துருவ் விக்ரமின் வைரல் வீடியோ

நடிகர் துருவ் விக்ரம் நடிகை பனிடா சந்துடன் புத்தாண்டு கொண்டாடும் வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

ஓ கத அப்படி போகுதா..! இரவில் நடிகையுடன்... துருவ் விக்ரமின் வைரல் வீடியோ

நடிகர் விக்ரமின் மகன், துருவ் விக்ரம், 'ஆதித்ய வர்மா' படம் மூலம் கோலிவுட்டில் ஹீரோவாக அறிமுகமானார். ஆதித்ய வர்மா' படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், அப்படத்தில் துருவ் விக்ரமின் நடிப்பு அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

இதையடுத்து தனது தந்தையுடன் இணைந்து ‘மகான்’ படத்தில் நடித்து முடித்துளார் துருவ் விக்ரம். கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. 

New Year Celebration With Actress தா Is Verma Couple Joining In Real Life?  - india360newz

இந்நிலையில் நடிகர் துருவ் விக்ரம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை பனிடா சந்துவுடன் துபாயில் புத்தாண்டு கொண்டாடுவது போன்ற வீடியோவை வெளியிட்டிருந்தார். 

மேலும் நடிகை பனிடா சந்து துபாயில் உள்ள புர்ஜ் காலிஃபாவை ரசிப்பது போன்ற ஒரு புகைப்படத்தையும் துருவ் விக்ரம் வெளியிட்டிருந்தார்.

Dhruv Vikram shares video of Banita Sandhu from Dubai. Fans ask if they are  dating - Movies News

இதனால் இளம் ஜோடிகள் காதலித்து வருவதாக பல கிசுகிசுக்கள் நெட்டிசன்கள்லால் கூறப்பட்டு வந்தன. ஏற்கனவே இவர்கள் இருவரும் ஆதித்ய வர்மா திரைப்படத்தில் ஜோடி போட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.