அந்த கண்ண பார்த்தா.. மார்டன் உடையில் மார்க்கமாக போஸ் கொடுக்கும் மாளவிகா

அந்த கண்ண பார்த்தா.. மார்டன் உடையில் மார்க்கமாக போஸ் கொடுக்கும் மாளவிகா

தமிழ் சினிமாவில் பேட்ட படத்தின் மூலம் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். இப்படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களிடம் ஓரளவிற்கு வரவேற்பை பெற்றது. சிறந்த கதைக்காக தமிழில் காத்திருந்த மாளவிகா மோகனுக்கு லோகேஷ் கனகராஜ்ன் மாஸ்டர் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.
 
விஜய்க்கு ஜோடியாக நடித்ததால் விஜய் ரசிகர்களை தற்போது தன் வசபடுத்தியுள்ளார். மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற அந்த கண்ணு பார்த்தாக எனும் பாடலில் ரசிகர்கள் மாளவிகாவை பார்த்துதான் ரசிப்பார்கள். 

அதனால் அடுத்தடுத்து படங்கள் நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்தது. தற்போது தனுசுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மாளவிகா மோகனன் அவரது சமூக வலைதளப் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.