சாவித்திரி கெட்டப்பில் ஓவியா.. ட்ரான்ஸ்பரண்ட் புடவையில் வைரல் புகைப்படம்

சாவித்திரி கெட்டப்பில் ஓவியா.. ட்ரான்ஸ்பரண்ட் புடவையில் வைரல் புகைப்படம்

தமிழ் சினிமாவில் களவாணி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் ஓவியா. இப்படம் இவருக்கு பெரிய அளவில் வரவேற்பை பெற்றதை அடுத்து அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு வந்தது. 

அதனை பயன்படுத்தி ஒரு சில படங்களில் நடித்தார். அடுத்து வந்த சில படங்கள் , அவருக்கு எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி கூடி வரவில்லை. இதனால் ஓவியாவிற்கு பெரிய அளவில் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

சினிமாவை பொறுத்தவரை நடிகைக்கு வாய்ப்பு குறைய தொடங்கி விட்டால் உடனே அவர்கள் புகைப்படங்களை அவரது சமூக வலைதள பக்கத்தில் வெளியிடுவார்கள். 

அதற்கு காரணம் புகைப்படத்தின் மூலம் சமூக வலைதளங்களில் வைரல் ஆனால் அடுத்தடுத்து படங்களில் நடிப்பதற்கு ஒரு சில இயக்குனர்கள் வாய்ப்பு கொடுப்பார்கள் என்பது தான்.

அதனால் தற்போது ஓவியாவும் அதையே பின்பற்றத் தொடங்கியுள்ளார். மேலும் மற்ற நடிகைகளை போல பல்வேறு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அதுமட்டுமில்லாமல் தற்போது சாவித்திரி கெட்டப்பில்ஒரு புகைப்படம் ஒன்றை அவரது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போதைய இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.