ட்ரெண்டாகி வரும் வலிமை படத்தின் பாடல்

வலிமை படத்தின் பாடல் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி  வருகிறது.

ட்ரெண்டாகி வரும் வலிமை படத்தின் பாடல்

வலிமை படத்தின் பாடல் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி  வருகிறது.

அஜித்தின் நடிப்பில் எச்.வினோத் இயக்கியுள்ள படம் வலிமை. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்துக்கு அஜித் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் நிலையில்  வலிமை படத்தின் முதல் பாடலான,  ‘நாங்க வேற மாரி’ என்ற பாடலை படக்குழு நேற்று இரவு வெளியிட்டது. இந்த பாடலை விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார். அஜித் ரசிகர்கள் இந்த பாடலை சமூக வலைதளங்களில் டிரெண்டாக்கி வருகின்றனர்.