கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்! 

கொரோனாவில் இருந்து  டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்! 

கொரோனாவில் இருந்து  டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

உலகம் முழுவதும் கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வரும் நிலையில், அரசியல் வாதிகள் முதல் சினிமா பிரபலங்கள் வரை அனைஅவரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

இந்நிலையில்,ஜனவர் 4 ம் தேதி  டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், வீட்டில் தன்னை தனிமைப்படுத்தி கொண்டார்.தற்போது அவர் கொரோனாவிலிருந்து குண்மடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.