மின்னல் வேகத்தில் பைக்கை மோதி தள்ளிய கார்.. பறந்து சென்று விழுந்த நபர் படுகாயம்!! சிசிடிவி காட்சிகள்

கேரளாவில் அதிவேகத்தில் வந்த கார் நிலைதடுமாறி இருசக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

கேரளா மாநிலம் பலர்புரம் அருகே வழக்கம் போல் வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. அப்போது இருசக்கர வாகனத்தை ஒட்டி வந்த நபர் ஒருவர்.. சாலையை கடக்க முயன்றார். அந்த நேரத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் இருசக்கர துண்டு துண்டாக பறந்தது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தவர் படுகாயங்களுடன் கோட்டக்கல் மருத்துவமனையில் அவசர  பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து மலப்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து செய்து வருகின்றனர். இந்நிலையில் அதிவேகத்தில் வந்த கார் இரு சக்கர வாகனத்தின் மீது மோதி துண்டுதுண்டாக காற்றில் பறக்கும் இருசக்கர வாகனத்தின் பாகங்களின் CCTV காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.