நியூயார்க் காந்தி சிலை உடைப்பு: இந்தியா கண்டனம்

நியூயார்க் காந்தி சிலை உடைப்பு: இந்தியா கண்டனம்

நியூயார்க்கில் உள்ள இந்து கோயிலுக்கு விளியே இருந்த மகாத்மா காந்தி சிலை உடைக்கப்பட்டதை கடுமையாக கண்டித்துள்ளது நியூயார்க்கில் உள்ள இந்திய துணை தூதரகம். 

தூதரகம் அறிக்கை:

நியூயார்க்கின் குயின்ஸ் பகுதியிலுள்ள இந்து கோயிலின் முன்பிருந்த காந்தி சிலை உடைக்கப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறோம் என அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.  மேலும் இதுபோன்ற கேவலமான நடவடிக்கைக்கு காரணமானவர்கள் விரைவாக கண்டறியப்பட்டு தண்டனை அளிக்கப்பட வேண்டும் என கேட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

மேலும் படிக்க: அகிம்சை நாயகன் சிலை மீது வன்முறை தாக்குதல்....ஏன் இந்த வெறுப்பு!!!!