ஓவைசியின் வீடு மீது தாக்குதல் - இந்து சேனாவை சேர்ந்த 5 பேர் கைது

அசாதுதீன் ஓவைசியின் டெல்லி வீடு மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக இந்து சேனாவைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஓவைசியின் வீடு மீது தாக்குதல் - இந்து சேனாவை சேர்ந்த 5 பேர் கைது

அசாதுதீன் ஓவைசியின் டெல்லி வீடு மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக இந்து சேனாவைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஏ.ஐ.எம்.ஐ. எம் கட்சி தலைவரான அசாதுதீன் ஓவைசியின் டெல்லி இல்லம் நேற்று முன்தினம் தாக்கப்பட்டது. இதுதொடர்பாக, இந்து சேனா அமைப்பைச் சேர்ந்த 5 உறுப்பினர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அசாதுதீன் ஓவைசி, நாட்டில் நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டிற்கே பாதுகாப்பு இல்லை என குறிப்பிட்டுள்ளார்.