ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் : இந்திய வீரர்கள் காலிறுதிக்கு முன்னேற்றம்...!

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் :    இந்திய வீரர்கள்  காலிறுதிக்கு முன்னேற்றம்...!

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடரின் காலிறுதி சுற்றுக்கு இந்திய வீரர்கள் லக்சயா சென், ஹெச்.எஸ். பிரனாய் முன்னேறினர். 

Read all Latest Updates on and about Indonesia Open

 ஆடவர் ஒற்றையர் பிரிவின் காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்தை, 19-21,21-9,21-9 என்ற செட் கணக்கில் வீழ்த்தி பிரணாய் காலிறுதிக்கு முன்னேறினார்.

இந்தியா ஓபன் பேட்மிண்டன்- லக்சயா சென் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் |  Lakshya Sen enters India Open final

மற்றொரு போட்டியில் ஜப்பான் வீரர் கன்டே சுனேயாமாவை 21-14,21-16 என்ற செட் கணக்கில் தோற்கடித்த லக்சயா சென் காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார்.

Tennis - Badminton Supporter on Twitter: "Second Indonesia Open semi-final  for Satwiksairaj Rankireddy/Chirag Shetty repeated their success in 2021  #IndonesiaOpen2023 https://t.co/u02lZY5m7I" / Twitter

ஆடவர் இரட்டையர் பிரிவில் டென்மார்க் இணையை வீழ்த்தி இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ், சிராக் ஷெட்டி இணையும் காலிறுதிப் போட்டிக்கு முன்னேற்றமடைந்தார்.

இதையும் படிக்க   | "அகில இந்திய இடம் தமிழ்நாடு கல்லூரிகளில் கிடைத்தால் ஏற்றுக் கொள்ளுங்கள்" மருத்துவ கல்வி இயக்குநர் அறிவுரை!