தீரன் சின்னமலையின் 266வது பிறந்தநாள் விழா - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

தீரன் சின்னமலையின் 266வது பிறந்தநாள் விழா - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 266-வது பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு அவரது சிலை க் கு தமிழ க முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

சென்னை கிண்டியில் உள்ள திரு.வி. க. தொழிற்பேட்டை வளா கத்தில் உள்ள தீரன் சின்னமலையின் திருவுருவச்சிலை க் கு  தமிழ க முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் அரு கே அமை க் கப்பட்டிருந்த திருவுருவப் படத்திற் கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்த நி கழ்ச்சியில் தமிழ க அமைச்சர் கள், சட்டமன்ற உறுப்பினர் கள் உள்ளிட்டோர் கலந்து க் கொண்டனர். இதனைதொடர்ந்து அதிமு க ஒருங் கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமு க மு க் கிய நிர்வா கி கள் உள்ளிட்டோரும் தீரன் சின்னமலை திருவுருவப் படத்திற் கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.