படகில் சென்று  மக்களிடம் குறைகள் கேட்பது போல் புகைப்படம் எடுத்த அண்ணாமலை...வீடியோ வைரல்

முதலமைச்சர் தொகுதியான கொளத்தூரில் படகில் சென்று  மக்களிடம் குறை்கள் கேட்பது போல் புகைப்பட எடுத்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் வீடியோ சமூக வலைதளங்களில்  வைரலாகி வருகிறது.

படகில் சென்று  மக்களிடம் குறைகள் கேட்பது போல் புகைப்படம் எடுத்த அண்ணாமலை...வீடியோ வைரல்

முதலமைச்சர் ஸ்டாலின் தொகுதியான கொளத்தூரில் சாதாரணமாக முழங்காலுக்கு கீழே மழைநீர் தேங்கி நிற்கும் இடத்தில் படகில் சென்று  மக்களிடம் குறைகள் கேட்பது போல் புகைப்பட எடுத்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் வீடியோ சமூக வலைதளங்களில்  வைரலாகி வருகிறது.

மேலும் உடன் நடந்து வந்தவர்களை அங்கிருந்து நகர சொல்லிவிட்டு போலியாக புகைப்படம் எடுத்துக்கொண்ட காணொலி இணையதளத்தில் வைரல் ஆவதுடன் நெட்சின்கள் அண்ணாமலை வறுத்தெடுத்து  வருகின்றனர்.