"உதயநிதிக்கு உண்டு அமைச்சர் பதவி, காவல்துறைக்கு இல்லை பதவி உயர்வு" அண்ணாமலை விமர்சனம்!

"உதயநிதிக்கு உண்டு அமைச்சர் பதவி, காவல்துறைக்கு இல்லை பதவி உயர்வு" அண்ணாமலை விமர்சனம்!

காவல்துறையினரு க் கு பதவி உயர்வு வழங் காத திமு க அரசு, உதயநிதி க் கு மட்டும் அமைச்சர் பதவி வழங் கி அழ கு பார்ப்பதா க பாஜ க மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.

நாம க் கல் மாவட்டம் குமாரப்பாளையம் ப குதியில் பாஜ க மாநில தலைவர் அண்ணாமலை என் மண் என் ம க் கள் நடைபயணம் மேற் கொண்டார். அதில் மத்திய இணை அமைச்சர் எல். முரு கன் பங் கேற்றார். புதிய காவிரி பாலம், பேருந்து நிலையம் வழியா க சென்று ஆனங் கூர் ப குதியில் திறந்தவெளி வா கனத்தில் அண்ணாமலை  பொதும க் கள் இடையே உரையாற்றினார். 

அப்போது பேசிய அவர், திமு க அளித்த 511 தேர்தல் வா க் குறுதி களில் 99 சதவிதம் நிறைவேறிவிட்டதா க முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் பொய் கூறி வருவதா க சாடினார். 

தொடர்ந்து பேசிய அவர், கனிம வளங் களை க் கா க் க தனி அமைச்சரை திமு க அரசு நியமி க் கவில்லை என்றும், கைத்தறித்துறை அமைச்சர் நெசவாளர் கள் திட்டத்தில் 80 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளார் என்றும் குற்றம்சாட்டினார்.

திமு கவின் 30 மாத கால ஆட்சியில் காவல்துறையில் பெருமளவில் பதவி உயர்வு கள் வழங் கப்படவில்லை என்று பேசிய அண்ணாமலை, சட்டமன்ற உறுப்பினரான உதயநிதி ஸ்டாலினு க் கு மட்டும் அமைச்சரா க அரசு பதவி உயர்வு அளித்துள்ளது என்று விமர்சனம் செய்தார்.