"மருத்துவத்துறையில் திமுக அரசு முறைகேடு" அந்நியன் பாணியில் சித்தரித்து வீடியோ வெளியிட்ட பாஜக!

மருத்துவத்துறையில் திமுக அரசு முறைகேடு செய்துள்ளதாக தமிழ்நாடு பாஜக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. 

நீட் தோ்வை ரத்து செய்யக்கோாி திமுக சாா்பில் மாநிலம் முழுவதும் இன்று மாபெரும் கையெழுத்து இயக்கம் நடைபெறவுள்ளது. 

இந்நிலையில் தமிழ்நாடு பாஜக அதன் அதிகாரப்பூா்வ எக்ஸ் தள பக்கத்தில், ஓலம் கேட்கவில்லையா அரசே?, மருத்துவத்தின் தலைநகரமாக இருந்த நம் தமிழகத்தை, திமுக எவ்வாறு சீரழித்துக் கொண்டிருக்கிறது என்று காணுங்கள் என வாிகளுடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.  

அந்நியன் திரைப்படத்தில் வரும் காட்சிபோல் உருவாக்கப்பட்டுள்ள அந்த வீடியோ  இணையத்தில் வைரலாகி வருகிறது.