விரைவில் ஆன்லைன் ரம்மிக்கு தடை?

விரைவில் ஆன்லைன் ரம்மிக்கு தடை?

முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற தமிழ க அமைச்சரவை க் கூட்டத்தில், ஆன்லைன் ரம்மி தடை சட்டம் குறித்து மு க் கிய ஆலோசனை மேற் கொள்ளப்பட்டதா க த கவல் வெளியா கியுள்ளது.

தமிழ க அமைச்சரவை க் கூட்டம்:

தமிழ க சட்டப்பேரவை க் கூட்டத் தொடர், வரும் அ க்டோபர் மாதம் நடைபெறவுள்ளது. இந்நிலையில், தமிழ க அமைச்சரவை க் கூட்டத்திற் கு ஏற்பாடு செய்யப்பட்டது. 

அதன்படி, சென்னை தலைமை செயல கத்தில் முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் தலைமையில், இன்று காலை அமைச்சரவை க் கூட்டம் நடைபெற்றது. இதில், அனைத்து துறை அமைச்சர் களும் பங் கேற்றனர்.

இதையும் படி க் க: பாஜ கவின் பிம்பங் களை உடைத்து சவால் களை சாதனை களா க மாற்றுவாரா அசோ க் கெலாட்!!!

க் கூட்டத்தில், ஆன்லைன் ரம்மி தடைச்சட்டம் குறித்து மு க் கிய ஆலோசனை மேற் கொள்ளப்பட்டதா கவும், விரைவில் அதற் கான அதி காரப்பூர்வ அறிவிப்பு வெளியா கும் எனவும் த கவல் வெளியா கியுள்ளது.

மேலும், சட்டப்பேரவை க் கூட்டத் தொடரில் நிறைவேற்ற வேண்டிய மசோதா க் கள் குறித்தும், இந்த கூட்டத்தில் ஆலோசி க் கப்பட்டதா க் கூறப்படு கிறது.