சென்னையில் மீண்டும் கார் ஆம்புலன்ஸ் சேவை திட்டம் : இன்று துவக்கி வைக்கிறார் முதலமைச்சர்

கொரோனா பாதிப்பு உள்ளானவர்களுக்கு உடனடி ஆம்புலன்ஸ் சேவை கிடைக்கும் வகையில் கார் ஆம்புலன்ஸ் பயன்பாட்டை முதலமைச்சர் இன்று தொடங்கி வைக்கவுள்ளார்.

சென்னையில் மீண்டும் கார் ஆம்புலன்ஸ் சேவை திட்டம் : இன்று துவக்கி வைக்கிறார் முதலமைச்சர்

தமிழ கத்தில் நாளு க் கு நாள் இரு மடங் கா க அதி கரி க் கும் கொரோனா பாதிப்பை சமாளி க் கூடுதல் ஏற்பாடு மாநில அரசு சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பா க சென்னையில் தினசரி கொரேனா பாதிப்பு அதி கரித்து காணப்படு கிறது. இதனால், கொரோனா தொற்று பாதி க் கப்பட்டவர் களின் எண்ணி க் கையும் நாளு க் கு நாள் அதி கரித்து வரு கிறது. இதனால், அவர் களு க் கு, உரிய மருத்துவ சி கிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது.

இதனை கருத்தில் கொண்டு தமிழ க அரசு பல்வேறு நடவடி க் கை களை எடுத்து வரு கிறது. அதன் ஒரு ப குதியா க, கொரோனா பாதிப்பில் உள்ளானவர் களு க் கு உடனடி ஆம்புலன்ஸ் சேவை கிடை க் கும் வ கையில்  42 கார் ஆம்புலன்ஸ் பயன்பாட்டை இன்று முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் துவங் கிவை க் க உள்ளார். டெல்டா வ கை கொரோனா அதி கமான போது இது போன்ற ஆம்புலன்ஸ் சேவை உதவி கரமா க இருந்தது குறிப்பிடத்த க் கது. சென்னை மாந கராட்சி சார்பில் இந்த கார் ஆம்புலன்ஸ் கள் இய க் கப்பட உள்ளன .