பொய்யான செய்திகளை பரப்பிய 3 பேர் மீது வழக்கு பதிவு...கைது செய்ய தனிப்படைகள் அமைப்பு!

பொய்யான செய்திகளை பரப்பிய 3 பேர் மீது வழக்கு பதிவு...கைது செய்ய தனிப்படைகள் அமைப்பு!

தமிழ்நாட்டில் புலம்பெயர்ந்த தொழிலாளர் கள் மீது தா க் குதல் நடத்தப்படுவதா க பொய்ச் செய்தி பரப்பிய மூன்று பேர் மீது வழ க் கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் வட மாநில இளைஞர் கள் மீது தா க் குதல் நடத்தப்படுவதா க சமூ க வலைதளங் களில் வீடியோ ஒன்று வைரலா கி வந்தது. ஆனால், அந்த காணொலி கள் உண்மையில்லை என்று தமிழ்நாடு அரசு தரப்பில் இருந்து மறுப்பு தெரிவித்து வரு கின்றனர். அதேபோல், இங் கு உள்ள வடமாநிலத்தவர் களும் தமிழ்நாட்டில் எங் களு க் கு எந்தவித அச்சுறுத்தலும் நடைபெறவில்லை என்று கூறி வரு கின்றனர். இதனால் சமூ க வலைதளங் களில் பொய் செய்தி களை பரப்புபவர் கள் மீது நடவடி க் கை எடு க் கப்படும் என்று முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் எச்சரி க் கை விடுத்திருந்தார்.

இதையும் படி க் க : வதந்தி பரப்புபவர் களு க் கு முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் கண்டனம்...!

இந்நிலையில் வட மாநில தொழிலாளர் கள் தமிழ்நாட்டில் தா க் கப்படுவதா க இணையதளத்திலும், சமூ க ஊட கங் களிலும் உண்மை க் கு புறம்பான பொய்யான த கவல் களை பரப்பியதா க திருப்பூர் வட க் கு காவல் நிலையத்தில் தெய்னி க் பாஸ் கர் என்ற பத்திரி க் கை ஆசிரியர் மீது வழ க் கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

அதேபோல், தன்வீர் போஸ்ட் என்ற பத்திரி கையின் உரிமையாளர் மு கமது தன்வீர் மீது திருப்பூர் சைபர் கிரைம் போலீசாரும், தூத்து க் குடி மாவட்டம் சென்ட்ரல் காவல் நிலையத்தில் பிரசாந்த் உமராவ் என்பவர் மீதும் வழ க் கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து வழ க் கு பதிவு செய்யப்பட்டுள்ள மூன்று பேரையும் கைது செய்ய தனிப்படை கள் அமைத்துள்ளனர்.