ஆன்லைன் தேர்வு வேண்டி போராட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் மீதான வழக்குகள் வாபஸ்...

கல்லூரி மாணவர்கள் மீதான வழக்குகள் வாபஸ்...டி.ஜி.பி அலுவலகம் அறிவிப்பு..

ஆன்லைன் தேர்வு வேண்டி போராட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் மீதான வழக்குகள் வாபஸ்...

ஆன்லைன் தேர்வு கள் நடத்த க் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர் கள் மீதான வழ க் கு கள் வாபஸ் பெறப்படுவதா க, தமிழ காவல்துறை தெரிவித்துள்ளது. 

தமிழ கத்தில் உள்ள கல்லூரி களில் ஆன்லைன் மூலம் தேர்வு கள் நடத்த வேண்டும் என்ற கோரி க் கையை முன் வைத்து, கடந்த மாதம் பல்வேறு இடங் களில் மாணவர் கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பா க மதுரையில் 9 மாணவர் கள் மீதும், கள்ள க் குறிச்சி, சென்னை, திருச்சி ஆ கிய மாவட்டங் களில் தலா ஒரு வழ க் கு என தமிழ கத்தில் மொத்தம் 12 வழ க் கு கள் பதிவு செய்யப்பட்டன. 

இந்நிலையில், வழ க் கு களால் மாணவர் களின் எதிர் காலம் பாதி க் கப்பட்டு விட க் கூடாது என்பதை கருத்தில் கொண்டு, மாணவர் கள் மீது பதிவு செய்யப்பட்ட வழ க் கு களை கைவிட வேண்டும் என, தமிழ க டி.ஜி.பி. சைலேந்திரபாபு க் கு முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் உத்தரவிட்டார். 

அதன் பேரில் மாணவர் கள் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழ க் கு களிலும் போலீசாரின் மேல் நடவடி க் கை கைவிடப்பட்டுள்ளதா க, டி.ஜி.பி. அலுவல கம் தெரிவித்துள்ளது.