கோயம்பேடு, வேளச்சேரி மேம்பாலங்கள்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்...

சென்னை கோயம்பேடு மற்றும் வேளச்சேரியில் கட்டப்பட்டுள்ள மேம்பாலங்களை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.

கோயம்பேடு, வேளச்சேரி மேம்பாலங்கள்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்...

சென்னை கோயம்பேடு புறந கர பேருந்து நிலைய சந்திப்பில், போ க் குவரத்து நெரிசலை குறை க் கும் வ கையில் மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. 93 கோடியே 50 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கடந்த 2015-ம் ஆண்டு தொடங் கப்பட்ட மேம்பாலம் கட்டும் பணி கள் தற்போது நிறைவு பெற்றுள்ளன. சுமார் 1 கிலோ மீட்டர் நீளத்திற் கு அமை க் கப்பட்டுள்ள இந்த கோயம்பேடு மேம்பாலத்தை, முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் இன்று திறந்து வை க் க உள்ளார்.

இதைப்போல வேளச்சேரியில் இருந்து தரமணி மற்றும் நெய்வேலி செல்லும் சாலை களை இணை க் கும் வ கையில், வேளச்சேரி விஜயந கரில் 108 கோடி ரூபாய் செலவில் இரண்டு அடு க் கு மேம்பாலம் கட்டும் பணி, கடந்த 2016-ம் ஆண்டு தொடங் கப்பட்டது. இதன் ஒரு ப குதி கட்டுமான பணி கள் தற்போது நிறைவடைந்துள்ள நிலையில், இதனையும் முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் இன்று திறந்து வை க் கிறார். இதனிடையே, திறப்பு விழாவையொட்டி மின்னொளியில் ஜொலித்த கோயம்பேடு மற்றும் வேளச்சேரி மேம்பாலங் களை, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார்.