திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம்

திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம்

திமுக கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் 

அரசு தலைமை  கொறடா முனைவர் கோவி. செழியன் அறிவிப்பு

 மாண்புமிகு முதல்வர் தலைமையில் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் ஜன -10 செவ்வாய்கிழமை காலை 11 மணி அளவில் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெறும் .

திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சட்டமன்ற குழுத் தலைவர் ஒருமனதாக  மு.க.ஸ்டாலின் தேர்வு | DMK's newly elected MLAs meeting Stalin is likely to  be elected their Legislature Party ...

மேலும் படிக்க | திமுக அரசு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவேண்டும் - ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டம்

 அதுபோது  கழக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன் என தலைமை கொறடா செழியன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.